சங்கீதம் 12:8 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்8 மனிதர்களில் தீயவர்கள் உயர்ந்திருக்கும்போது, துன்மார்க்கர்கள் எங்கும் சுற்றித்திரிவார்கள். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20228 இழிவான செயல்கள் மனிதர் மத்தியில் பாராட்டப்படுவதினால் கொடியவர்கள் வீம்புடன் சுற்றித் திரிகிறார்கள். Viz kapitolaபரிசுத்த பைபிள்8 அத்தீயோர் முக்கியமானவர்களைப் போன்று நடிப்பார்கள். உண்மையில் அவர்கள் போலி நகைகளைப் போன்றவர்கள். அவை விலையுயர்ந்ததாய் தோன்றும் ஆனால் அவை மலிவானவை. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)8 மனுபுத்திரருக்குள் பொல்லாங்கு மேலோங்கும்போது, துன்மார்க்கர் எங்கும் சுற்றித்திரிவார்கள். Viz kapitola |