Online Bible

- Reklamy -




நீதிமொழி 6:34 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

34 பெண்ணைப்பற்றிய எரிச்சல் ஆணுக்கு கடுங்கோபத்தை உண்டாக்கும்; அவன் பழிவாங்கும் நாளில் தப்பவிடமாட்டான்.

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

34 ஏனெனில் பொறாமை கணவனின் மூர்க்கத்தைத் தூண்டும்; பழிவாங்கும் நாளில் அவன் இரக்கம் காட்டமாட்டான்.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

34 அப்பெண்ணின் கணவன் பொறாமை கொள்ளுவான். அவன் கோபமாகவும் இருப்பான். அவன் இவனைத் தண்டிக்க எதையாவது செய்வான்.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

34 ஸ்திரீயைப்பற்றிய எரிச்சல் புருஷனுக்கு மூர்க்கத்தை உண்டுபண்ணும்; அவன் பழிவாங்கும் நாளில் தப்பவிடான்.

Viz kapitola kopírovat




நீதிமொழி 6:34

Následuj nás:

Reklamy


Reklamy