நீதிமொழி 31:14 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்14 அவள் வியாபாரக் கப்பல்களைப்போல இருக்கிறாள்; தூரத்திலிருந்து தன்னுடைய உணவைக் கொண்டுவருகிறாள். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202214 அவள் தூர இடத்திலிருந்து உணவுப் பொருட்களை ஏற்றிவரும் வியாபாரக் கப்பலைப்போல் இருக்கிறாள். Viz kapitolaபரிசுத்த பைபிள்14 அவள் வெகுதூரத்திலிருந்து வரும் கப்பல்களைப்போன்றவள். எல்லா இடங்களிலிருந்தும் உணவு கொண்டுவருவாள். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)14 அவள் வியாபாரக் கப்பல்களைப்போலிருக்கிறாள்; தூரத்திலிருந்து தன் ஆகாரத்தைக் கொண்டுவருகிறாள். Viz kapitola |