நீதிமொழி 23:18 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்18 நிச்சயமாகவே முடிவு உண்டு; உன்னுடைய நம்பிக்கை வீண்போகாது. Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202218 அப்பொழுது உனக்கு எதிர்கால நம்பிக்கை நிச்சயமாகவே உண்டு, உனது எதிர்பார்ப்பும் வீண்போகாது. Viz kapitolaபரிசுத்த பைபிள்18 எப்பொழுதும் நம்பிக்கைக்கு இடம் உண்டு. உனது நம்பிக்கை வீண்போகாது. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)18 நிச்சயமாகவே முடிவு உண்டு; உன் நம்பிக்கை வீண்போகாது. Viz kapitola |