Online Bible

- Reklamy -




பிலிப்பியர் 2:18 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

18 இதினால் நீங்களும் மகிழ்ந்து, என்னோடு சேர்ந்து சந்தோஷப்படுங்கள்.

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

18 எனவே நீங்களும்கூட என்னுடன் சந்தோஷமும் மகிழ்ச்சியுமாயிருக்க வேண்டும்.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

18 மகிழ்ச்சியாக இருங்கள். என்னோடு முழு மகிழ்ச்சி அடையுங்கள்.

Viz kapitola kopírovat

இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

18 அதேபோல நீங்களும் சந்தோஷப்பட்டு என்னுடன் சேர்ந்து மகிழ்ச்சியடைய வேண்டும்.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

18 இதினிமித்தம் நீங்களும் மகிழ்ந்து, என்னோடேகூடச் சந்தோஷப்படுங்கள்.

Viz kapitola kopírovat




பிலிப்பியர் 2:18

Následuj nás:

Reklamy


Reklamy