Online Bible

- Reklamy -




எண்ணாகமம் 26:58 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

58 லேவியின் மற்றக் குடும்பங்களாகிய லிப்னீயர்களின் குடும்பமும், எப்ரோனியர்களின் குடும்பமும், மகலியர்களின் குடும்பமும், மூசியர்களின் குடும்பமும், கோராகியர்களின் குடும்பமுமே. கோகாத் அம்ராமைப் பெற்றான்.

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

58 லேவியின் மற்ற வம்சங்களாவன: லிப்னீய வம்சம், எப்ரோனிய வம்சம், மகலிய வம்சம், மூசிய வம்சம், கோராகிய வம்சம் என்பவைகளே. அம்ராமின் முற்பிதா கோகாத்;

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

58 ஆகிய இவை லேவியரின் கோத்திரத்தில் உள்ள குடும்பங்கள்: லிப்னீயரின் குடும்பம், எப்ரோனியரின் குடும்பம், மகலியரின் குடும்பம், மூசியரின் குடும்பம், கோராகியரின் குடும்பம் அம்ராமும் கோகாத் கோத்திரத்தைச் சேர்ந்தவன்

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

58 லேவியின் மற்றக் குடும்பங்களாகிய லிப்னீயரின் குடும்பமும், எப்ரோனியரின் குடும்பமும், மகலியரின் குடும்பமும், மூசியரின் குடும்பமும், கோராகியரின் குடும்பமுமே. கோகாத் அம்ராமைப் பெற்றான்.

Viz kapitola kopírovat




எண்ணாகமம் 26:58

Následuj nás:

Reklamy


Reklamy