எண்ணாகமம் 26:49 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்49 எத்செரின் சந்ததியான எத்செரியர்களின் குடும்பமும், சில்லேமின் சந்ததியான சில்லேமியர்களின் குடும்பமுமே. Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202249 எத்செரின் மூலமாக எத்சேரிய வம்சமும், சில்லேமின் மூலமாக சில்லேமிய வம்சமும் உண்டாயின. Viz kapitolaபரிசுத்த பைபிள்49 எத்சேர்-எத்சேரியரின் குடும்பம். சில்லேமின்-சில்லேமியரின் குடும்பம். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)49 எத்செரின் சந்ததியான எத்செரியரின் குடும்பமும், சில்லேமின் சந்ததியான சில்லேமியரின் குடும்பமுமே. Viz kapitola |