எண்ணாகமம் 26:48 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்48 நப்தலியினுடைய மகன்களின் குடும்பங்களாவன: யாத்சியேலின் சந்ததியான யாத்சியேலியர்களின் குடும்பமும், கூனியின் சந்ததியான கூனியர்களின் குடும்பமும், Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202248 வம்சம் வம்சமாக நப்தலியின் சந்ததிகளாவன: யாத்சியேலின் மூலமாக யாத்சியேலிய வம்சமும்; கூனியின் மூலமாக கூனியரின் சந்ததியும் வந்தன; Viz kapitolaபரிசுத்த பைபிள்48 நப்தலியினுடைய குடும்பத்தில் உள்ள குடும்பங்கள்: யாத்சியேல்-யாத்சியேலியரின் குடும்பம், கூனி-கூனியரின் குடும்பம். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)48 நப்தலியினுடைய குமாரரின் குடும்பங்களாவன: யாத்சியேலின் சந்ததியான யாத்சியேலியரின் குடும்பமும், கூனியின் சந்ததியான கூனியரின் குடும்பமும், Viz kapitola |