Online Bible

- Reklamy -




எண்ணாகமம் 26:29 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

29 மனாசேயினுடைய மகன்களின் குடும்பங்கள்; மாகீரின் சந்ததியான மாகீரியர்களின் குடும்பமும், மாகீர் பெற்ற கீலேயாத்தின் சந்ததியான கிலெயாதியர்களின் குடும்பமும்,

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

29 மனாசேயின் சந்ததிகள்: மாக்கீரின் மூலமாக மாகீரிய வம்சம் வந்தது. மாகீர், கீலேயாத்தின் தகப்பன் கீலேயாத்தின் வழியாக கீலேயாத்திய வம்சம் வந்தது.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

29 மனாசேயின் குடும்பங்கள் பின்வருமாறு: மாகீர்-மாகீரியர் குடும்பம் (மாகீர் கிலெயாத்தின் தந்தை) கிலெயாத்-கிலெயாத்தின் குடும்பம்.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

29 மனாசேயினுடைய குமாரரின் குடும்பங்கள்; மாகீரின் சந்ததியான மாகீரியரின் குடும்பமும், மாகீர் பெற்ற கிலெயாதின் சந்ததியான கிலெயாதியரின் குடும்பமும்,

Viz kapitola kopírovat




எண்ணாகமம் 26:29

Následuj nás:

Reklamy


Reklamy