மத்தேயு 27:53 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்53 அவர் உயிர்த்தெழுந்தபின்பு, இவர்கள் கல்லறைகளைவிட்டுப் புறப்பட்டு, பரிசுத்த நகரத்தில் பிரவேசித்து, அநேகருக்குக் காணப்பட்டார்கள். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202253 அவர்கள் கல்லறைகளை விட்டு வெளியே வந்தார்கள். இயேசு உயிருடன் எழுந்தபின், அவர்கள் பரிசுத்த நகரத்திற்குள் சென்று, பலருக்குக் காணப்பட்டார்கள். Viz kapitolaபரிசுத்த பைபிள்53 கல்லறையிலிருந்து எழுந்த அவர்கள் இயேசு மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்த பின்பு பரிசுத்த நகருக்குச் (எருசலேமுக்கு) சென்றதை மக்கள் பலரும் கண்டார்கள். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு53 அவர்கள் கல்லறைகளைவிட்டு வெளியே வந்தார்கள். இயேசுவின் உயிர்த்தெழுதல் இடம்பெற்ற பின், அவர்கள் பரிசுத்த நகரத்திற்குள் சென்று, பலருக்கு தென்பட்டார்கள். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)53 அவர் உயிர்த்தெழுந்தபின்பு, இவர்கள் கல்லறைகளைவிட்டுப் புறப்பட்டு, பரிசுத்த நகரத்தில் பிரவேசித்து, அநேகருக்குக் காணப்பட்டார்கள். Viz kapitola |