மத்தேயு 27:48 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்48 உடனே அவர்களில் ஒருவன் ஓடி, கடற்பஞ்சை எடுத்து, காடியில் தோய்த்து, அதை ஒரு கோலில் மாட்டி. அவருக்குக் குடிக்கக்கொடுத்தான். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202248 உடனே அவர்களில் ஒருவன் ஓடிப்போய் கடற்பஞ்சைக் கொண்டுவந்து, அதைப் புளித்த திராட்சை இரசத்தில் தோய்த்து, ஒரு கோலில் மாட்டி இயேசுவுக்குக் குடிக்கக் கொடுத்தான். Viz kapitolaபரிசுத்த பைபிள்48 உடனே அவர்களில் ஒருவன் ஓடிப்போய் கடல் பஞ்சைக் கொண்டுவந்தான். அதைப் புளிப்பான பானத்தில் தோய்த்து குச்சியில் கட்டி இயேசுவுக்குக் குடிக்கக் கொடுத்தான். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு48 உடனே அவர்களில் ஒருவன் ஓடிப் போய் கடற் பஞ்சைக் கொண்டுவந்து, அதைப் புளித்த திராட்சை ரசத்தில் தோய்த்து, அதை ஒரு தடியில் கட்டி, இயேசுவுக்குக் குடிக்கக் கொடுத்தான். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)48 உடனே அவர்களில் ஒருவன் ஓடி. கடற்காளானை எடுத்து, காடியில் தோய்த்து, அதை ஒரு கோலில் மாட்டி. அவருக்குக் குடிக்கக் கொடுத்தான். Viz kapitola |