மத்தேயு 27:47 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்47 அங்கே நின்றவர்களில் சிலர் அதைக் கேட்டபொழுது: இவன் எலியாவைக் கூப்பிடுகிறான் என்றார்கள். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202247 அங்கே நின்றவர்களில் சிலர் இதைக் கேட்டு தவறாக விளங்கிக்கொண்டு, “அவன் எலியாவைக் கூப்பிடுகிறான்!” என்றார்கள். Viz kapitolaபரிசுத்த பைபிள்47 அங்கு நின்றிருந்த சிலர் இதைக் கேட்டார்கள். அவர்கள், “அவன் எலியாவை அழைக்கிறான்” என்றார்கள். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு47 அங்கே நின்றவர்களில் சிலர் இதைக் கேட்டு, “அவன் எலியாவைக் கூப்பிடுகிறான்” என்றார்கள். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)47 அங்கே நின்றவர்களில் சிலர் அதைக்கேட்டபொழுது: இவன் எலியாவைக் கூப்பிடுகிறான் என்றார்கள். Viz kapitola |