மத்தேயு 27:41 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்41 அப்படியே பிரதான ஆசாரியர்களும் வேதபண்டிதர்களும் மூப்பர்களும் கேலிசெய்து: Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202241 அவ்விதமாகவே தலைமை ஆசாரியர்களும், மோசேயின் சட்ட ஆசிரியர்களும், தலைவர்களும், அவரை ஏளனம் செய்தார்கள். Viz kapitolaபரிசுத்த பைபிள்41 தலைமை ஆசாரியர், வேதபாரகர் மற்றும் மூத்த யூதத்தலைவர்கள் ஆகிய அனைவரும் அங்கிருந்தனர். மக்கள் செய்தது போலவே அவர்களும் இயேசுவைக் கேலி செய்தார்கள். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு41 அவ்விதமாகவே தலைமை மதகுருக்களும், நீதிச்சட்ட ஆசிரியர்களும், மூப்பர்களும், அவரை ஏளனம் செய்து, Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)41 அப்படியே பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் மூப்பரும் பரியாசம்பண்ணி: Viz kapitola |