மத்தேயு 25:46 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்46 அந்தப்படி, இவர்கள் நித்திய தண்டனையை அடையவும், நீதிமான்களோ நித்தியஜீவனை அடைவார்கள் என்றார். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202246 “அப்பொழுது இவர்கள் நித்திய தண்டனைக்குள்ளும், நீதிமான்கள் நித்திய வாழ்விற்குள்ளும் போவார்கள்.” Viz kapitolaபரிசுத்த பைபிள்46 “பிறகு அத்தீயவர்கள் விலகிச் செல்வார்கள். அவர்களுக்கு நித்தியமான தண்டனை கிடைக்கும். ஆனால் நல்லவர்களுக்கு நித்திய ஜீவன் கிடைக்கும்.” Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு46 “அப்போது, அவர்கள் நித்திய தண்டனைக்குள்ளும் நீதிமான்களோ, நித்திய வாழ்விற்குள்ளும் போவார்கள்” என்றார். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)46 அந்தப்படி, இவர்கள் நித்திய ஆக்கினையை அடையவும், நீதிமான்களோ நித்திய ஜீவனை அடையவும் போவார்கள் என்றார். Viz kapitola |