Online Bible

- Reklamy -




மத்தேயு 25:3 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

3 புத்தியில்லாதவர்கள் தங்களுடைய விளக்குகளை எடுத்துக்கொண்டுபோனார்கள், எண்ணெயையோ கூடக்கொண்டுபோகவில்லை.

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

3 அந்த புத்தியில்லாத கன்னிகைகள் அவர்களுடைய விளக்குகளை எடுத்துச் சென்றார்கள்; ஆனால் எண்ணெய் எடுத்துச் செல்லவில்லை.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

3 ஐந்து முட்டாள் பெண்களும் தம்முடன் விளக்குகளைக் கொண்டு வந்திருந்தனர். ஆனால் அவற்றுக்குத் தேவையான அதிக எண்ணெயைக் கொண்டு வரவில்லை.

Viz kapitola kopírovat

இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

3 அந்த புத்தியில்லாதவர்கள் தங்களுடைய விளக்குகளை எடுத்துச் சென்றார்கள்; ஆனால் எண்ணெயையோ எடுத்துச் செல்லவில்லை.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

3 புத்தியில்லாதவர்கள் தங்கள் தீவட்டிகளை எடுத்துக்கொண்டுபோனார்கள், எண்ணெயையோ கூடக்கொண்டுபோக வில்லை.

Viz kapitola kopírovat




மத்தேயு 25:3

Následuj nás:

Reklamy


Reklamy