மத்தேயு 24:28 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்28 பிணம் எங்கேயோ அங்கே கழுகுகள் வந்து கூடும். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202228 எங்கேயாவது பிணம் கிடந்தால், அங்கே கழுகுகள் ஒன்றுகூடும். Viz kapitolaபரிசுத்த பைபிள்28 கழுகுகள் வட்டமிடும் இடத்தில் பிணம் இருப்பதை நீங்கள் அறிவது போல எனது வருகை நன்கு புலப்படும். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு28 எங்கேயாவது பிணம் கிடந்தால், அங்கே கழுகுகள் ஒன்றுகூடும். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)28 பிணம் எங்கேயோ அங்கே கழுகுகள் வந்து கூடும். Viz kapitola |