மத்தேயு 24:12 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்12 அக்கிரமம் பெருகுவதினால் அநேகருடைய அன்பு தணிந்துபோகும். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202212 அநியாயம் பெருகுவதால் அநேகருடைய அன்பு தணிந்துபோகும். Viz kapitolaபரிசுத்த பைபிள்12 உலகில் மேலும், மேலும் தீமைகள் ஏற்படும். ஆகவே பலர் அன்பு செலுத்துவதையே நிறுத்தி விடுவார்கள். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு12 அநியாயம் பெருகுவதால் அநேகருடைய அன்பு தணிந்து போகும். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)12 அக்கிரமம் மிகுதியாவதினால் அநேகருடைய அன்பு தணிந்துபோகும். Viz kapitola |