மத்தேயு 21:18 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்18 காலையிலே அவர் நகரத்திற்குத் திரும்பிவரும்போது, அவருக்குப் பசியுண்டானது. Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202218 மறுநாள் அதிகாலையில், இயேசு பட்டணத்திற்குத் திரும்பிப்போகையில் பசியாயிருந்தார். Viz kapitolaபரிசுத்த பைபிள்18 மறுநாள் அதிகாலை இயேசு மீண்டும் நகருக்குத் திரும்பிச்சென்று கொண்டிருந்தார். இயேசு மிகவும் பசியுடனிருந்தார். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு18 மறுநாள் அதிகாலையில், அவர் பட்டணத்திற்குத் திரும்பி வருகையில் பசியாயிருந்தார். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)18 காலையிலே அவர் நகரத்துக்குத் திரும்பிவருகையில், அவருக்குப் பசியுண்டாயிற்று. Viz kapitola |