மத்தேயு 21:17 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்17 அவர்களைவிட்டு நகரத்திலிருந்து புறப்பட்டு, பெத்தானியாவிற்குப்போய், அங்கே இரவில் தங்கினார். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202217 அதற்குப் பின்பு இயேசு அவர்களைவிட்டு விலகி, பட்டணத்திலிருந்து பெத்தானியாவுக்குப் போய், அங்கே இரவு தங்கினார். Viz kapitolaபரிசுத்த பைபிள்17 பின்னர் இயேசு அவ்விடத்தை விட்டு விலகி பெத்தானியா நகருக்குச் சென்றார். அன்றைய இரவு இயேசு அங்கேயே தங்கினார். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு17 அதன்பின் அவர் அவர்களைவிட்டு விலகி, பட்டணத்திலிருந்து வெளியேறி பெத்தானியாவுக்குப் போய், அங்கே இரவைக் கழித்தார். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)17 அவர்களை விட்டு நகரத்திலிருந்து புறப்பட்டு, பெத்தானியாவுக்குப் போய், அங்கே இராத்தங்கினார். Viz kapitola |