மத்தேயு 13:1 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்1 இயேசு அன்றைய தினமே வீட்டிலிருந்து புறப்பட்டுப்போய், கடலோரத்திலே உட்கார்ந்தார். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20221 அதே நாளில், இயேசு வீட்டைவிட்டு வெளியே போய், கடலின் அருகே உட்கார்ந்திருந்தார். Viz kapitolaபரிசுத்த பைபிள்1 அன்றையத் தினமே இயேசு வீட்டை விட்டு வெளியில் சென்று ஏரிக்கரையில் அமர்ந்தார். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு1 அதே நாளில், இயேசு வீட்டை விட்டு வெளியே போய், கடலோரமாக உட்கார்ந்திருந்தார். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)1 இயேசு அன்றையதினமே வீட்டிலிருந்து புறப்பட்டுப்போய், கடலோரத்திலே உட்கார்ந்தார். Viz kapitola |