மத்தேயு 12:49 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்49 தம்முடைய கையைத் தமது சீடர்களுக்கு நேராக நீட்டி; இதோ, என் தாயும் என் சகோதரர்களும் இவர்களே! Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202249 பின்பு அவர் தமது சீடரைச் சுட்டிக்காட்டி, “இவர்களே என் தாயும், என் சகோதரர்களுமாய் இருக்கிறார்கள். Viz kapitolaபரிசுத்த பைபிள்49 தன் சீஷர்களைச் சுட்டிக் காட்டி, “பாருங்கள்! இவர்களே என் தாயும் சகோதரர்களும். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு49 பின்பு அவர் தமது சீடர்களைச் சுட்டிக் காட்டி, “இவர்களே எனது தாயும், எனது சகோதரர்களுமாய் இருக்கின்றார்கள். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)49 தம்முடைய கையைத் தமது சீஷர்களுக்கு நேரே நீட்டி; இதோ, என் தாயும் என் சகோதரரும் இவர்களே! Viz kapitola |