Online Bible

- Reklamy -




லூக்கா 4:44 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

44 அப்படியே கலிலேயா நாட்டிலுள்ள ஜெப ஆலயங்களில் பிரசங்கம்பண்ணிக்கொண்டுவந்தார்.

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

44 பிறகு அவர் யூதேயாவிலுள்ள ஜெப ஆலயங்களுக்குச் சென்று, தொடர்ந்து நற்செய்தியைப் பிரசங்கித்தார்.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

44 பின்னர் யூதேயாவில் உள்ள ஜெப ஆலயங்களில் இயேசு போதித்தார்.

Viz kapitola kopírovat

இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

44 எனவே அவர் யூதேயாவிலுள்ள ஜெபஆலயங்களுக்குச் சென்று, தொடர்ந்தும் நற்செய்தியைப் போதித்தார்.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

44 அந்தப்படியே கலிலேயா நாட்டிலுள்ள ஜெபஆலயங்களில் பிரசங்கம்பண்ணிக்கொண்டுவந்தார்.

Viz kapitola kopírovat




லூக்கா 4:44

Následuj nás:

Reklamy


Reklamy