லூக்கா 23:36 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்36 போர்வீரர்களும் அவரிடத்தில் சேர்ந்து, அவருக்குக் காடியைக் கொடுத்து: Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202236 படைவீரர்களும் அவரை ஏளனம் செய்தார்கள். அவர்கள் இயேசுவுக்கு புளித்த திராட்சை இரசத்தைக் கொடுத்து, Viz kapitolaபரிசுத்த பைபிள்36 வீரர்களும் கூட இயேசுவைப் பார்த்துச் சிரித்து எள்ளி நகையாடினார்கள். அவர்கள் இயேசுவை நெருங்கி புளித்த திராட்சை இரசத்தைக் கொடுத்தனர். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு36 இராணுவ வீரர்களும் அவரை ஏளனம் செய்தார்கள். அவர்கள் அவருக்கு புளித்த திராட்சை ரசத்தைக் கொடுத்து, Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)36 போர்ச்சேவகரும் அவரிடத்தில் சேர்ந்து, அவருக்குக் காடியைக் கொடுத்து: Viz kapitola |