லூக்கா 23:1 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்1 அவர்களுடைய கூட்டத்தாரெல்லோரும் எழுந்திருந்து, அவரைப் பிலாத்துவினிடத்திற்குக் கொண்டுபோய்: Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20221 இதற்கு பின்பு கூடியிருந்த முழுக்கூட்டமும் எழுந்து, இயேசுவைப் பிலாத்துவிடம் கொண்டுசென்றார்கள். Viz kapitolaபரிசுத்த பைபிள்1 அந்தக் கூட்டம் முழுவதும் எழுந்து நின்று இயேசுவைப் பிலாத்துவிடம் அழைத்துச் சென்றது. Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு1 பின்பு கூடியிருந்த கூட்டத்தார் அனைவரும் எழுந்து, அவரைப் பிலாத்துவினிடம் கொண்டுபோனார்கள். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)1 அவர்களுடைய கூட்டத்தாரெல்லாரும் எழுந்திருந்து, அவரைப் பிலாத்துவினிடத்திற்குக் கொண்டுபோய்: Viz kapitola |