லூக்கா 20:44 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்44 தாவீது அவரை ஆண்டவரென்று சொல்லியிருக்க, அவனுக்கு அவர் குமாரனாக இருப்பது எப்படி” என்றார். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202244 தாவீது அவரைக் கர்த்தர் என்று அழைத்தான். அப்படியானால், கிறிஸ்து எப்படி அவனுக்கு மகனாய் இருக்கமுடியும்?” என்றார். Viz kapitolaபரிசுத்த பைபிள்44 தாவீது கிறிஸ்துவை ‘ஆண்டவர்’ என்கிறான். ஆனால் கிறிஸ்து தாவீதின் குமாரனுமாவார். எப்படி இவை இரண்டும் உண்மையாகும்?” என்றார். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு44 தாவீது அவரை ஆண்டவர் என்று அழைக்கின்றபடியால், அவர் எப்படி தாவீதின் மகனாய் இருக்கக் கூடும்?” என்றார். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)44 தாவீது அவரை ஆண்டவரென்று சொல்லியிருக்க, அவனுக்கு அவர் குமாரனாயிருப்பது எப்படி என்றார். Viz kapitola |