லூக்கா 15:31 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்31 அதற்குத் தகப்பன்: மகனே, நீ எப்போதும் என்னோடு இருக்கிறாய், எனக்குள்ளதெல்லாம் உன்னுடையதாக இருக்கிறது. Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202231 “அப்பொழுது தந்தை, ‘என் மகனே! நீ எப்பொழுதும் என்னுடனே தான் இருக்கிறாய். எனக்குரியவை எல்லாம் உனக்குரியவைகளே. Viz kapitolaபரிசுத்த பைபிள்31 “ஆனால் தந்தை அவனை நோக்கி, ‘மகனே! நீ எப்போதும் என்னோடு இருக்கிறாய். எனக்குரியவை அனைத்தும் உனக்கு உரியவை. Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு31 “அப்போது தந்தை, ‘என் மகனே! நீ எப்போதும் என்னுடனே இருக்கின்றாய். எனக்குரியவை எல்லாம் உனக்குரியவைகளே. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)31 அதற்குத் தகப்பன்: மகனே, நீ எப்போதும் என்னோடிருக்கிறாய், எனக்குள்ளதெல்லாம் உன்னுடையதாயிருக்கிறது. Viz kapitola |