லூக்கா 13:22 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்22 அவர் எருசலேமுக்குப் பயணமாகப் போகும்போது, பட்டணங்கள்தோறும் கிராமங்கள்தோறும் உபதேசம் செய்துகொண்டே போனார். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202222 பின்பு இயேசு தாம் எருசலேமுக்குப் போகும் வழியிலே உள்ள பட்டணங்களிலும், கிராமங்களிலும் உபதேசித்துக்கொண்டே சென்றார். Viz kapitolaபரிசுத்த பைபிள்22 ஒவ்வொரு நகரத்திலும் கிராமத்திலும் இயேசு போதித்துக்கொண்டிருந்தார். அவர் எருசலேம் வழியாகப் பயணம் செய்துகொண்டிருந்தார். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு22 பின்பு இயேசு தாம் எருசலேமுக்குப் போகும் வழியிலே, அங்குள்ள பட்டணங்களிலும் கிராமங்களிலும் போதித்துக் கொண்டே சென்றார். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)22 அவர் எருசலேமுக்குப் பிரயாணமாய்ப் போகும்போது, பட்டணங்கள்தோறும் கிராமங்கள்தோறும் உபதேசம்பண்ணிக்கொண்டுபோனார். Viz kapitola |