லூக்கா 1:57 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்57 எலிசபெத்திற்குப் பிரசவநேரம் வந்தபோது அவள் ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202257 எலிசபெத்திற்குப் பிள்ளைபெறும் காலம் வந்தபோது, அவள் ஒரு மகனைப் பெற்றாள். Viz kapitolaபரிசுத்த பைபிள்57 குழந்தைப் பேற்றின் காலம் நெருங்கியபோது எலிசபெத் ஓர் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு57 எலிசபெத்திற்கு பிள்ளை பெறும் காலம் வந்தபோது, அவள் ஒரு மகனைப் பெற்றாள். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)57 எலிசபெத்துக்குப் பிரசவகாலம் நிறைவேறினபோது அவள் ஒரு புத்திரனைப் பெற்றாள். Viz kapitola |