புலம்பல் 3:31 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்31 ஆண்டவர் என்றென்றைக்கும் கைவிடமாட்டார். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202231 ஏனென்றால், ஆண்டவரால் ஒருவரும் என்றென்றும் கைவிடப்படுவதில்லை. Viz kapitolaபரிசுத்த பைபிள்31 கர்த்தர் என்றென்றும் ஜனங்களை புறக்கணிக்கமாட்டார் என்பதை அம்மனிதன் நினைவில்கொள்ளவேண்டும். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)31 ஆண்டவர் என்றென்றைக்கும் கைவிடமாட்டார். Viz kapitola |