யோசுவா 15:59 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்59 மாராத், பெதானோத், எல்தெகோன்; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களும் உட்பட ஆறு. Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202259 மாராத், பெத் ஆனோத், எல்தெகோன், ஆகிய ஆறு நகரங்களும் அவற்றின் கிராமங்களும் ஆகும். Viz kapitolaபரிசுத்த பைபிள்59 மகாராத், பெதானோத், எல்தெகோன், ஆகிய ஆறு ஊர்களும், அவற்றைச் சுற்றிலும் காணப்பட்ட வயல்களும் உள்ளடங்கிய பகுதி ஆகும். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)59 மகாராத், பெதானோத், எல்தெகோன்; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுட்பட ஆறு. Viz kapitola |