யோசுவா 15:45 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்45 எக்ரோனும் அதின் வெளிநிலங்களும் கிராமங்களும், Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202245 எக்ரோனும் அதைச் சுற்றியுள்ள குடியேற்றங்களும், கிராமங்களும். Viz kapitolaபரிசுத்த பைபிள்45 எக்ரோனும் அதைச் சார்ந்த ஊர்களும் வயல்களும் யூதாவின் ஜனங்களுக்குக் கிடைத்தன. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)45 எக்ரோனும் அதின் வெளிநிலங்களும் கிராமங்களும், Viz kapitola |