எரேமியா 51:56 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்56 பாபிலோனைப் பாழாக்குகிறவன் அதின்மேல் வருகிறான்; அதின் பராக்கிரமசாலிகள் பிடிபடுவார்கள்; அவர்களுடைய வில்லுகள் முறிந்துபோகும்; சரிக்கட்டுகிற தேவனாகிய யெகோவா நிச்சயமாகப் பதில் அளிப்பார். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202256 பாபிலோனுக்கு விரோதமாக அழிக்கிறவன் ஒருவன் வருவான்; அவளுடைய போர்வீரர் பிடிக்கப்படுவார்கள். அவர்களுடைய வில்லுகளும் முறிக்கப்படும். ஏனெனில் யெகோவா பழிவாங்கும் இறைவன்; அவர் முழுமையாகப் பதில் செய்வார். Viz kapitolaபரிசுத்த பைபிள்56 படை வந்து பாபிலோனை அழிக்கும். பாபிலோனின் வீரர்கள் கைப்பற்றப்படுவார்கள். அவர்களின் அம்புகள் உடைக்கப்படும். ஏனென்றால், கர்த்தர் ஜனங்கள் செய்த தீயசெயல்களுக்கு தண்டனையைக் கொடுக்கிறார். கர்த்தர் அவர்களுக்கேற்ற முழு தண்டனையையும் கொடுக்கிறார். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)56 பாபிலோனைப் பாழாக்குகிறவன் அதின்மேல் வருகிறான்; அதின் பராக்கிரமசாலிகள் பிடிபடுவார்கள்; அவர்களுடைய வில்லுகள் முறிந்துபோகும்; சரிக்கட்டுகிற தேவனாகிய கர்த்தர் நிச்சயமாகப் பதில் அளிப்பார். Viz kapitola |