எரேமியா 50:22 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்22 தேசத்தில் போரின் சத்தமும் மகா சங்காரமும் உண்டு. Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202222 நாட்டில் யுத்த சத்தம் உண்டாயிருக்கிறது. அது ஒரு பேரழிவின் சத்தம். Viz kapitolaபரிசுத்த பைபிள்22 “நாடு முழுவதிலும் யுத்தத்தின் போரொலியைக் கேட்கலாம். அது பேரழிவின் ஓசையாகும். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)22 தேசத்திலே யுத்தத்தின் சத்தமும் மகா சங்காரமும் உண்டு. Viz kapitola |