Online Bible

- Reklamy -




எரேமியா 37:1 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

1 பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் யூதாதேசத்தில் ராஜாவாக நியமித்த யோயாக்கீமுடைய மகனாகிய கோனியாவின் பட்டத்திற்கு யோசியாவின் மகனாகிய சிதேக்கியா வந்து ஆட்சிசெய்தான்.

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

1 பாபிலோன் அரசன் நேபுகாத்நேச்சார் யோசியாவின் மகன் சிதேக்கியாவை யூதாவுக்கு அரசனாக்கினான். அவன் யோயாக்கீமுடைய மகன் கோனியாவின் இடத்தில் அரசாண்டான்.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

1 நேபுகாத்நேச்சார் பாபிலோனின் ராஜா. நேபுகாத்நேச்சார் யோயாக்கீமின் குமாரன் கோனியாவின் இடத்தில் சிதேக்கியாவை யூதாவின் ராஜாவாக நியமித்தான். சிதேக்கியா யோசியா ராஜாவின் குமாரன்.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

1 பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் யூதாதேசத்தில் ராஜாவாக நியமித்த யோயாக்கீமுடைய குமாரனாகிய கோனியாவின் பட்டத்துக்கு யோசியாவின் குமாரனாகிய சிதேக்கியா வந்து அரசாண்டான்.

Viz kapitola kopírovat




எரேமியா 37:1

Následuj nás:

Reklamy


Reklamy