எரேமியா 25:35 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்35 மேய்ப்பர்கள் ஓடிப்போகிறதற்கும், மந்தையில் பிரபலமானவர்கள் தப்பித்துக்கொள்ளுகிறதற்கும் இடமிராது. Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202235 மேய்ப்பர்கள் ஓடுவதற்கு இடமிருக்காது. மந்தையின் தலைவர்கள் தப்புவதற்கும் இடமிருக்காது. Viz kapitolaபரிசுத்த பைபிள்35 மேய்ப்பர்கள் ஒளிந்துக்கொள்ள எங்கும் இடமில்லை. அத்தலைவர்கள் தப்பித்துக்கொள்ள முடியாது. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)35 மேய்ப்பர்கள் ஓடிப்போகிறதற்கும், மந்தையில் பிரஸ்தாபமானவர்கள் தப்பித்துக்கொள்ளுகிறதற்கும் இடமிராது. Viz kapitola |