எரேமியா 23:23 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்23 நான் சமீபத்திற்கு மாத்திரமா தேவன், தூரத்திற்கும் தேவன் அல்லவோ என்று யெகோவா சொல்லுகிறார். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202223 “நான் அருகில் இருக்கும் இறைவன் மட்டுமோ? தூரத்தில் நடப்பதை அறியாத இறைவனோ?” என யெகோவா சொல்கிறார். Viz kapitolaபரிசுத்த பைபிள்23 “நான் தேவன்! நான் எப்பொழுதும் அருகில் இருக்கிறேன்!” இந்த வார்த்தை கர்த்தரிடத்திலிருந்து வருகிறது. “நான் தூரத்தில் இல்லை. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)23 நான் சமீபத்திற்கு மாத்திரமா தேவன், தூரத்திற்கும் தேவன் அல்லவோ என்று கர்த்தர் சொல்லுகிறார். Viz kapitola |