Online Bible

- Reklamy -




எரேமியா 22:1 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

1 யெகோவா சொன்னது: நீ யூதா ராஜாவின் அரண்மனைக்குப் போய், அங்கே சொல்லவேண்டிய வசனம் என்னவென்றால்:

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

1 யெகோவா கூறுவது இதுவே: “நீ யூதா அரசர்களின் அரண்மனைக்குப் போய் அங்கே இந்தச் செய்தியைப் பிரசித்தப்படுத்து.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

1 கர்த்தர், “எரேமியா, ராஜாவினுடைய அரண்மனைக்குப் போ. யூதாவின் ராஜாவிடம் போ. அங்கு இந்த வார்த்தையைப் பிரச்சாரம் செய்:

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

1 கர்த்தர் சொன்னது: நீ யூதா ராஜாவின் அரமனைக்குப் போய், அங்கே சொல்லவேண்டிய வசனம் என்னவென்றால்:

Viz kapitola kopírovat




எரேமியா 22:1

Následuj nás:

Reklamy


Reklamy