எரேமியா 15:12 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்12 வடக்கேயிருந்து வரும் இரும்பையும் வெண்கலத்தையும் இரும்பு நொறுக்குமோ? Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202212 “ஒரு மனிதனால் வடக்கிலிருந்து வரும் இரும்பையாவது, வெண்கலத்தையாவது முறிக்க முடியுமோ? Viz kapitolaபரிசுத்த பைபிள்12 “எரேமியா எவராலும் ஒரு இரும்புத் துண்டைக்கூட உடைக்க முடியாது என்பதை நீ அறிவாய். வடக்கிலிருந்து வருகிற அந்த விதமான இரும்பைக் குறித்து நான் குறிப்பிடுகிறேன். எவராலும் ஒரு வெண்கலத் துண்டையும் உடைக்க முடியாது. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)12 வடக்கேயிருந்து வரும் இரும்பையும் வெண்கலத்தையும் இரும்பு நொறுக்குமோ? Viz kapitola |