யாக்கோபு 4:7 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்7 ஆகவே, தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20227 எனவே இறைவனுக்குக் அடங்கியிருங்கள். பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான். Viz kapitolaபரிசுத்த பைபிள்7 எனவே, உங்களையே தேவனிடம் ஒப்படையுங்கள். சாத்தானை எதிர்த்து நில்லுங்கள். அவன் ஓடிவிடுவான். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு7 எனவே இறைவனுக்கு அடங்கியிருங்கள். பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள். அப்போது அவன் உங்களைவிட்டு ஓடிப் போவான். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)7 ஆகையால், தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான். Viz kapitola |