யாக்கோபு 2:20 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்20 வீணான மனிதனே, செயல்களில்லாத விசுவாசம் உயிரில்லாதது என்று நீ அறியவேண்டுமா? Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202220 புத்தியில்லாத மனிதனே, செயலற்ற விசுவாசம் வீணானது என்பதைக் காண்பிக்க உனக்கு ஆதாரம் வேண்டுமோ? Viz kapitolaபரிசுத்த பைபிள்20 நீ புத்தியில்லாதவன். செயலற்ற விசுவாசம் என்பது உயிரற்றது என்பதை நீ அறியமாட்டாயா? Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு20 மடைமையான மனிதனே! செயலற்ற விசுவாசம் பயனற்றது என்பதைக் காண்பிக்க உனக்கு ஆதாரம் வேண்டுமோ? Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)20 வீணான மனுஷனே, கிரியைகளில்லாத விசுவாசம் செத்ததென்று நீ அறியவேண்டுமோ? Viz kapitola |