யாக்கோபு 1:20 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்20 மனிதனுடைய கோபம் தேவனுடைய நீதியை நடப்பிக்கமாட்டாதே. Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202220 ஏனெனில், இறைவன் நம்மில் விரும்பும் நீதியான வாழ்வை மனிதனுடைய கோபம் உண்டாக்குவதில்லை. Viz kapitolaபரிசுத்த பைபிள்20 ஒருவனின் கோபமானது, அவனை தேவன் விரும்புகிற நல் வழியில் நடத்தாது. Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு20 ஏனெனில், மனிதனுடைய கோபம் இறைவனின் நீதியை உருவாக்காது. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)20 மனுஷருடைய கோபம் தேவனுடைய நீதியை நடப்பிக்கமாட்டாதே. Viz kapitola |