யாக்கோபு 1:18 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்18 அவர் விருப்பம்கொண்டு தம்முடைய படைப்புகளில் நாம் முதற்கனிகளாவதற்கு நம்மைச் சத்தியவசனத்தினாலே பெற்றெடுத்தார். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202218 பிதா படைத்தவை எல்லாவற்றிலும், நாம் முதற்கனிகளாய் இருக்கும்படி நம்மைத் தமது சித்தத்தின்படி, சத்திய வார்த்தையின் மூலமாக நமக்கு பிறப்பைக் கொடுத்தார். Viz kapitolaபரிசுத்த பைபிள்18 உண்மையான வார்த்தை மூலமே தேவன் நமக்கு வாழ்க்கையைத் தர முடிவு செய்துள்ளார். அவரால் படைக்கப்பட்ட அனைத்திலும் நம்மையே முக்கியமானவையாகக் கருதுகிறார். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு18 அவர் படைத்தவற்றிலே வரவிருக்கின்ற ஒருவித முதற்கனிகளாக நாம் இருக்கும்படி தமது சித்தத்தின்படி சத்திய வார்த்தையின் மூலமாக நம்மை ஈன்றெடுத்தார். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)18 அவர் சித்தங்கொண்டு தம்முடைய சிருஷ்டிகளில் நாம் முதற்பலன்களாவதற்கு நம்மைச் சத்திய வசனத்தினாலே ஜெநிப்பித்தார். Viz kapitola |