யாக்கோபு 1:15 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்15 பின்பு ஆசையானது கர்ப்பந்தரித்து, பாவத்தைப் பெற்றெடுக்கும், பாவம் பூரணமாகும்போது, மரணத்தைப் பெற்றெடுக்கும். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202215 அப்பொழுது அந்த ஆசையானது கருத்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கின்றது; பாவம் முழு வளர்ச்சி பெறும்போது, அது மரணத்தை பிறப்பிக்கின்றது. Viz kapitolaபரிசுத்த பைபிள்15 இந்த ஆசையானது கருத்தரித்து பாவத்தைப் பிறப்பிக்கிறது. மேலும் பாவம் முழுமையடையும்போது மரணத்தைத் தருகிறது. Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு15 அந்தத் தீய ஆசையானது கருத்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கின்றது. பாவம் முழு வளர்ச்சியடைந்து மரணத்தை பிறப்பிக்கின்றது. Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)15 பின்பு இச்சையானது கர்ப்பந்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கும், பாவம் பூரணமாகும்போது, மரணத்தைப் பிறப்பிக்கும். Viz kapitola |