ஏசாயா 63:6 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்6 நான் என் கோபத்திலே மக்களை மிதித்து, என் கடுங்கோபத்திலே அவர்களை வெறியாக்கி, அவர்கள் சாரத்தைத் தரையிலே இறங்கச்செய்தேன். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20226 நான் என் கோபத்தில் மக்களைக் கீழே மிதித்தேன்; எனது கடுங்கோபத்தில் அவர்களை வெறிக்கச்செய்து, அவர்களின் இரத்தத்தை நிலத்தில் ஊற்றினேன்.” Viz kapitolaபரிசுத்த பைபிள்6 நான் கோபமாக இருக்கும்போது, நான் ஜனங்களை மிதித்தேன். என் கோபம் அதிகமானபடியால் அவர்களைத் தண்டித்தேன். நான் அவர்களது இரத்தத்தைத் தரையில் ஊற்றினேன்.” Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)6 நான் என் கோபத்திலே ஜனங்களை மிதித்து, என் உக்கிரத்திலே அவர்களை வெறியாக்கி, அவர்கள் சாரத்தைத் தரையிலே இறங்கப்பண்ணினேன். Viz kapitola |