ஏசாயா 60:3 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்3 உன் வெளிச்சத்தினிடத்திற்கு தேசங்களும், உதிக்கிற உன் ஒளியினிடத்திற்கு ராஜாக்களும் நடந்து வருவார்கள். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20223 பிறநாடுகள் உன் வெளிச்சத்திற்கும், அரசர்கள் உன்மேல் வரும் விடியற்காலையின் பிரகாசத்திற்கும் வருவார்கள். Viz kapitolaபரிசுத்த பைபிள்3 தேசங்கள், உனது வெளிச்சத்திடம் (தேவன்) வரும். ராஜாக்கள், உனது பிரகாசமான வெளிச்சத்திடம் வருவார்கள். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)3 உன் வெளிச்சத்தினிடத்துக்கு ஜாதிகளும், உதிக்கிற உன் ஒளியினிடத்துக்கு ராஜாக்களும் நடந்து வருவார்கள். Viz kapitola |