ஏசாயா 60:15 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்15 நீ வெறுக்கப்பட்டதும், கைவிடப்பட்டதும், ஒருவரும் கடந்து நடவாததுமாயிருந்தாய்; ஆனாலும் உன்னை நித்திய மாட்சிமையாகவும், தலைமுறை தலைமுறையாயிருக்கும் மகிழ்ச்சியாகவும் வைப்பேன். Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202215 “ஒருவரும் உன் வழியே நடவாமல் நீ வெறுக்கப்பட்டு கைவிடப்பட்டிருந்தபோதும், எல்லாத் தலைமுறைக்கும் நான் உன்னை நித்திய பெருமையாயும் மகிழ்ச்சியாயும் ஆக்குவேன். Viz kapitolaபரிசுத்த பைபிள்15 “நீ மீண்டும் தனியாகக் கைவிடப்படமாட்டாய். நீ மீண்டும் வெறுக்கப்படமாட்டாய். நீ மீண்டும் வெறுமையாக்கப்படமாட்டாய். நான் என்றென்றும் உன்னை பெரியவனாக்குவேன். நீ என்றென்றும் மகிழ்ச்சியோடு இருப்பாய். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)15 நீ நெகிழப்பட்டதும், கைவிடப்பட்டதும், ஒருவரும் கடந்து நடவாததுமாயிருந்தாய்; ஆனாலும் உன்னை நித்திய மாட்சிமையாகவும், தலைமுறை தலைமுறையாயிருக்கும் மகிழ்ச்சியாகவும் வைப்பேன். Viz kapitola |