Online Bible

- Reklamy -

ஏசாயா 36:4 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

4 ரப்சாக்கே அவர்களை நோக்கி: அசீரியா ராஜாவாகிய மகாராஜாவானவர் உரைக்கிறதும், நீங்கள் எசேக்கியாவுக்குச் சொல்லவேண்டியதும் என்னவென்றால்: நீ நம்பியிருக்கிற இந்த நம்பிக்கை என்ன?

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

4 படைத்தளபதி ரப்சாக்கே அவர்களிடம், “நீங்கள் எசேக்கியாவுக்குச் சொல்லவேண்டியதாவது: ‘பேரரசனாகிய அசீரியா அரசன் சொல்வது இதுவே, நீ உனது நம்பிக்கையை எந்த அடிப்படையில் இவ்வளவு உறுதியாக வைத்திருக்கிறாய்?

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

4 தளபதி அவர்களிடம், “பின்வருவதை நீங்கள் எசேக்கியா ராஜாவிடம் கூறுங்கள்: “மகாராஜாவான, அசீரியாவின் ராஜா கூறுகிறார், நீ நம்பி இருக்கிற இந்த நம்பிக்கை என்ன?

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

4 ரப்சாக்கே அவர்களை நோக்கி: அசீரியா ராஜாவாகிய மகாராஜாவானவர் உரைக்கிறதும், நீங்கள் எசேக்கியாவுக்குச் சொல்லவேண்டியதும் என்னவென்றால்: நீ நம்பியிருக்கிற இந்த நம்பிக்கை என்ன?

Viz kapitola kopírovat

ஏசாயா 36:4

Následuj nás:

Reklamy

Reklamy