Online Bible

- Reklamy -




ஏசாயா 14:14 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

14 நான் மேகங்களுக்கு மேலாக வானங்களில் ஏறுவேன்; உன்னதமான தேவனுக்கு ஒப்பாவேன் என்றும் நீ உன் இருதயத்தில் சொன்னாயே.

Viz kapitola kopírovat

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

14 மேகங்களின் மேலாக உயரத்தில் ஏறுவேன்; மகா உன்னதமானவருக்கு ஒப்பாவேன்” என்று சொன்னாயே.

Viz kapitola kopírovat

பரிசுத்த பைபிள்

14 நான், மேகங்களிலுள்ள பலிபீடத்திற்கு ஏறிப்போவேன். நான் மிக உன்னதமான தேவனைப்போல் ஆவேன்” என்று சொன்னாய்.

Viz kapitola kopírovat

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

14 நான் மேகங்களுக்கு மேலாக உன்னதங்களில் ஏறுவேன்; உன்னதமானவருக்கு ஒப்பாவேன் என்றும் நீ உன் இருதயத்தில் சொன்னாயே.

Viz kapitola kopírovat




ஏசாயா 14:14

Následuj nás:

Reklamy


Reklamy