எபிரெயர் 9:17 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்17 எப்படியென்றால், மரணம் உண்டான பின்பே மரணசாசனம் உறுதிப்படும்; அதை எழுதினவன் உயிரோடு இருக்கும்போது அதற்குப் பயன் இல்லையே. Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202217 அதை எழுதியவர் உயிரோடிருக்கும்வரை அது நடைமுறைக்கு வருவதில்லை; அவர் இறந்தபின்பே, அது நடைமுறைக்கு வரும். Viz kapitolaபரிசுத்த பைபிள்17 மரண சாசனத்தை எழுதியவன் வாழ்கிறான் என்றால் அந்த சாசனத்திற்குப் பொருள் இல்லை. அந்த சாசனத்தை அவன் இறந்த பிறகே பயன்படுத்த முடியும். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு17 அதை எழுதியவர் உயிரோடிருக்கும் வரை அது நடைமுறைக்கு வருவதில்லை; அவர் இறந்த பின்பே அது நடைமுறைக்கு வரும். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)17 எப்படியெனில், மரணமுண்டான பின்பே மரணசாதனம் உறுதிப்படும்; அதை எழுதினவன் உயிரோடிருக்கையில் அதற்குப் பெலனில்லையே. Viz kapitola |