எபிரெயர் 5:10 - இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்10 மெல்கிசேதேக்கின் முறைமையின்படியான பிரதான ஆசாரியர் என்று தேவனாலே பெயர் கொடுக்கப்பட்டது. Viz kapitolaஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202210 இயேசு மெல்கிசேதேக்கின் முறைமையின்படி பிரதான ஆசாரியனாய் இருப்பதற்காக, இறைவனாலே நியமிக்கப்பட்டார். Viz kapitolaபரிசுத்த பைபிள்10 இயேசு, மெல்கிசேதேக்கைப் போன்றே பிரதான ஆசாரியராக தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்டார். Viz kapitolaஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு10 இதற்காகவே அவர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி தலைமை மதகுருவாய் இருப்பதற்காக இறைவனாலே நியமிக்கப்பட்டார். Viz kapitolaபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)10 மெல்கிசேதேக்கின் முறைமையின்படியான பிரதான ஆசாரியர் என்று தேவனாலே நாமம் தரிக்கப்பட்டார். Viz kapitola |